புதன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் |
ரிஷபத்தில் உள்ள புதன் தாயாருக்கு ஆகாது என்றாலும். உங்களுக்கு நல்ல குணத்தையும். புகழையும் கொடுக்கும். நன்கு சம்பாதித்து வாழ்க்கையின் சுகசௌக்யங்களை அநுபவிப்பீர்கள். சில நேரங்களில் மனைவி-கணவன். குழந்தைகளைப் பற்றி கவலைப்பட நேரிடும். கண்ட கண்ட நேரங்களில் உணவு சாப்பிடுவதாலும். தவறான மருந்தினாலும் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படும். ஆகையால் எச்சரிக்கை தே |