| திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| நீங்கள் தான தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர். நீங்கள் மிகுந்த பக்தி உள்ளவர். ஆகையால் அநேக புனித ஸ்தல யாத்திரைகள் மேற்கொள்ளுவீர்கள். ஆனால் உள்ளுக்குள் நீங்கள் மிகுந்ததந்திரசாலி. இருப்பினும் ஏழைகளிடம் இரக்கமும். தேவையானவர்களுக்கு உதவியும் செய்வது உங்களுடைய உத்தமமான குணமாகும். நீங்கள் எல்லோரும் உங்களை அடையாளம் கண்டு பாராட்ட வேண்டும் என்று நினைப்பீர்கள. |