| மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| நீங்கள் சிறந்த புத்திசாலி சமூகப் பணிகளில் நல்ல ஈடுபாடு உண்டு. மனத்தளவில் நீங்கள் மிகுந்த சாமர்த்தியமும். உற்சாகமும் உடையவர்கள். வேடிக்கையாகப் பேசுவீர்கள். ஆனால் கொஞ்சம் சுயநலமும் உண்டு. நீங்கள் சூடாகப் பேசக்கூடியவர்கள். ஆகையால் வாக்குவாதத்தின் போது சற்று கவனமாக இல்லாவிட்டால் கோபம் அதிகமாகி வசைமாரி பொழிந்து உறவு முறிந்து விரோதமாக மாறிவிடும். |