| யுரேனஸ் கன்னி ராசியில் இருந்தால் பலன் |
| யுரேனஸ் கன்யா ராசியில் இருப்பது நீங்கள் வெகுகாலமாக கவலைப்படுவீர்கள். சிறிய விஷயங்களால் கூட பாதிக்கப்படுவீர்கள். தலை முடியை அடிக்கடி தடவிக் கொள்வதும். கண்களை இடுக்கிக் கொள்வதும் உங்களுடைய மேனரிஸம் ஆகும். உங்கள் சொற்படி கேட்டு. ஒழுங்கு முறையையும் சட்டதிட்டங்களையும் பின் பற்றாவிட்டால் நீங்கள் பொறுமையை இழந்து விடுவீர்கள். நீங்கள் சிறந்த ஸ்கூல் வாத்திய |