சந்திரன் சிம்ம் ராசியில் இருந்தால் பலன் |
சிம்மத்தில் சந்திரன் இடம் பெற்றதால் உங்கள் ஜன்ம ராசி சிம்மமாகும். உங்கள் குணங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் சூரிய பகவானின் சொந்த வீடே சிம்மமாகும். சூடான. ஸ்திர ராசியதிபதியான ஆண் கிரஹமான சூரியனின் பாதிப்பு உங்கள் மனநிலையிலும் இருக்கும். சிம்மத்தில் சந்திரன் மிகச் சிறந்த ஸ்தானம் என்று சொல்வதற்கில்லை. நீங்கள் தலைவணங்காத கர்விகள். பிறரை அண்டிப்பிழைப்பதை அடி |