| அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும். பணமும் நிறைய செலவழிப்பீர்கள். உங்கள் கண்ணோட்டம் பண்பு. பரிவு நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டம் குறைவானவர்களிடமும் தேவையுள்ளவர்களிடமும் உங்களுக்கு கருணையும் அநுதாபமும் இருக்கும். சிரவாணத்தில் பிறந்தவர்களோடு நீங்கள் நல்ல வேலை வாங்கும் சாமர்த்தியமுள்ளவராய் இருப்பீர்கள். வீட்டில் இந்த கடுமையான குணம் குடும்ப அன்n |