Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


எண் ஐந்து 5
ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது! எண் ஐந்தைப் பற்றிய எண் ஜோதிடம்! ------------------------------------------------------------ எண் 5 புதனுக்கு உரியது. இந்த எண்காரர்கள் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடியவர்கள்.வடிவேல் மொழியில் சொன்னால் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது. முடியாதது என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. எதையும் உற்சாகத்தோடு முயன்று பார்ப்பார்கள்.தங்கள் புத்திசாலித்தனத்தால் முடித்தும் காட்டுவார்கள். இவர்களுடைய புத்திசாலித்தனம் மின்னல் வேகத்தில் வேலை செய்யும். வாழ்க்கையில் வெற்றியாளனாகவும், புகழ் மிக்கவர்களாகவும் வலம் வருவார்கள். 5, 14, 23, ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் இந்த எண்ணிற்கு உரியவர்கள். பிறப்பு எண் 5 வந்தாலும் சரி அல்லது கூட்டல் எண் (விதி எண்) 5 வந்தாலும் சரி, அவர்களுக்கு இந்தக் குணாதிசயங்கள் இருக்கும். மற்றவர்களுக்கு மாதக் கணக்கில் யோசித்து முடிவெடுக்கும் யோசனைகள் (ஐடியாக்கள்) இவர்களுக்கு நொடியில் தோன்றும். இன்றைய விஞ்ஞான உலகத்தின் பல சாதனைகள் எல்லாம் பெரும்பாலும் இந்த எண்ணிற்கு உரியவர்களால் ஏற்பட்டதுதான். இந்த எண்காரர்கள் மன வலிமை கொண்டவர்கள். சிந்தனைகள், எண்ணங்கள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் ஒரு வேகம் இருக்கும். அந்தக் குணத்தால், பணம் பண்ணுவதில் ஒரு வல்லமை இருக்கும். இந்த எண்காரர்களுக்குப் பங்குச்சந்தை ஒரு சிறப்பான ஏற்றத்தைக் கொடுக்கும். அதில் நுழைந்து, தங்களுடைய ஆற்றலைக் காட்டினால் ஆதீதப் பொருள் குவியும் அல்லது அதிக அளவில் செல்வம் சேரும். அதனால்தான் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போன்றது என்று சொல்லப்படுகிறது. இந்த எண்காரர்களின் வீக்னெஸ் என்ன? வீக்னெஸ் இல்லாமல் இருக்குமா? ஒரு காரியம் ஆகவில்லை என்றால் சீக்கிரம் தளர்ந்து போய்விடுவார்கள். மனப் போராட்டம் வந்தால் தங்களை இழந்துவிடுவார்கள். தாங்கமாட்டார்கள். மற்றவர்களின் முட்டாள்தனத்தையும் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த எண்காரர்களுக்குப் புதுப்புது புத்திசாலித்தனமான எண்ணங்கள் தோன்றும் யோசனைகள் வரும். அதன் காரணமாகப் புதுப்புது வியாபாரங்களையும், தொழில்களையும் விரும்பிச் செய்வார்கள். தோல்வியைப் பற்றிய பயமே இருக்காது. எதையும் ஒருகை பார்ப்போம் என்று இறங்குவார்கள். இறங்கி முழுவேகத்துடன் செய்வார்கள் இந்த எண்ணில் பிறந்தவர்கள், பொதுவாகத் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் பிரபலமடைவார்கள் ஐந்தாம் எண்ணில் பெயரை உடையவர்கள், அல்லது பெயரை உடைய நிறுவனங்கள் மற்றவர்களை ஈர்க்கும்படியாக இருக்கும். அதன் காரணமாகவே வெற்றிபெற நினைக்கும் பலர் இந்த எண்ணில் பெயரைத் தேர்ந்தெடுப்பார்கள். தோல்வி என்பது இருக்காது. இருந்தாலும், வாங்கிய அடியை மறந்துவிட்டு, எழுந்து போராடி, வெற்றியடைவார்கள். மாற்றத்தை விரும்புவார்கள். அன்றாட வேலைகள் ஒன்று போலிருந்தால், சீக்கிரம் போரடித்துவிடும் bored by routine. உணவு, உடை, போன்ற நடைமுறை விஷயங்களில்கூட அடிக்கடி மாற்றங்களைச் செய்வார்கள் மனைவியாக வருபவளும், இவர்களுடைய இந்த குணத்தை அறிந்துகொண்டு, இவர்களுக்குத் தகுந்தமாதிரி விதம் விதமாகப் பணிவிடை செய்ய வேண்டும். முக்கியமாக இவர்களை விதம் விதமாகக் கொஞ்சி உறவாட வேண்டும்:-))) She has to display her affection in different ways and She has to retain his affection by cooking tasty dishes, and impress him with changes in her personality. தொழில் அல்லது வியாபாரத்தில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். நிறைய சம்பாதிப்பார்கள். நிறைய செலவும் செய்வார்கள். ஐந்தாம் எண்ணில் பிறந்ததோடு மட்டும் அல்லாமல், ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றும் இருந்தால், அதீதப் பணம், பெயர், புகழ் என்று எல்லாவற்றையும் தேடிப்பிடிப்பார்கள். புதிய யுக்திகளை உபயோகித்து வழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். போற்றக்கூடிய, நினைவில் வைக்கக்கூடிய, பல செயல்களைச் செய்வார்கள் இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). It will be instant love out of passion rather than reason. 9,16,27 எண்காரர்கள் இவர்களைக் காந்தம்போல கவரக்கூடியவர்கள். அந்த எண்காரர்களை மணந்துகொள்ள நேரிட்டால், வாழ்க்கை கசந்துவிடலாம். நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் இவர்களை ஓவர்டேக் செய்து ஓரங்கட்டிவிடுவார்கள். 5, 14, 23 ஆகிய தேதிகளும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் இவர்களுக்கு உகந்த நாட்களாகும். Light grey, white, Light shades ஆகிய நிறங்கள் உகந்த நிறங்களாகும். இருட்டான நிறங்களை இவர்கள் தவிர்க்க வேண்டும். சிறந்த கல் பச்சை நிறக்கல் - மரகதம் emerald சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் யாருடனும் எளிதில் நட்புக் கொள்ளக்கூடியவர்கள். யாராலும் எளிதில் விரும்பப்படக்கூடியவர்கள். எதையும் ரசிக்கக்கூடியவர்கள். எதையும் செய்து முடிக்கக்கூடியவர்கள். சீட்டுக் கட்டில் உள்ள ஜோக்கரைப் போன்றவர்கள் இவர்கள். ஆட்டத்தில் அது எந்தச் சீட்டுடனும் சேர்வதைப் போல இவர்களும் யாருடனும் சேர்ந்து பணியாற்றக்கூடியவர்கள் கவியரசர் கண்ணதாசன் மொழியில் இவர்களைப் பற்றிச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்: "என்னைத் தெரியுமா..... ? என்னைத் தெரியுமா.. நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா.. உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னைத் தெரியுமா.. ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்.. நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன் நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து அன்பில் வாழ்பவன் ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்.. வாழ்வை சோலையாக்கலாம்.. இந்தக் காலம் உதவி செய்ய இங்கு யாரும் உறவு கொள்ள அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம் இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் ( என்னை )" இந்த எண்காரர்களுக்கான மேலதிகத் தகவல்கள்: 1. The direction of growth in lifetime will be toward change, freedom, and progressive thought and action. 2. The number 5 Destiny potentially endows the native with the wonderful characteristic of multi-talents 3. Good at presenting ideas and knowing how to approach people to get what you want. 4. That will give an edge in any sort of selling and easy success when it comes to working with people in most jobs. 5. Whatever they do, they have the capacity to be clever, analytical, and a very quick thinker. 6. The Destiny 5 will be welcome in many varied professional environments. 7. The public sector is a natural for you because you must administer to all peoples. 8. The media, advertising, promotion, publicity, all types of selling, and entertainment are all potential fields for this number 9. Settling on a single career may not be in the cards for them, as they are in a continuous state of flux brought by constantly changing interests. 10. If there is too much of the 5 energy in their makeup or if they develop negatively, the negative side of the number may appear. It is restless
உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/15/2025 7:27:37 PM


கர்கோடக காலசர்ப்ப யோகம் ராகு 8வது வீட்டில் இருக்கிறது. கேது 2வது வீடு வீட்டில் இருக்கிறது.



முகூர்த்தம் பத்திரிக்கை simple and sample



உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள