| செவ்வாய் மகர ராசியில் இருந்தால் பலன் |
| மகரத்தில் செவ்வாய் உச்சத்தில் அமர்ந்திருக்கிறான். ஆகையால் நீங்கள் சிறந்த அதிர்ஷ்ட சாலி அதிலும் உங்கள் ஜென்ம லக்னம் மகரம். மேஷம் அல்லது துலாம் ஆக இருந்தால் உங்களுக்கு சுகயோகம் உண்டு. அதோடு சந்திரன் மகரத்தில் இருப்பின் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டு உங்களுக்கு அளவற்ற செல்வத்தையும். இதர பொருட்கள் சேர்க்கையும் ஏற்படும். எந்தவிதமான ஆபத்துக்களிளும் ஏற்படா |