| 2ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
| புதன் இரண்டாம் பாவத்தில் இருப்பது. கல்விக் கூடங்கள் மூலமாகவோ. எழுத்து எடிட்டிங். கடிதம் போக்குவரத்து. செய்தித் தொகுப்பு படித்த படிப்பு சாதாரண தொழிற்சாலைகள். இவைகளின் மூலம் பணவரவு உண்டு. இதே நிலை திருட்டு போகுதல். நியாயமற்ற வேலைகள் மூலமாக கஷ்டங்கள் ஏற்படக் கூடிய பயமும் உண்டு. உங்களுடைய ஜென்ம லக்னம் ரிஷபமோ. சிம்மமாக இருந்தால் சொந்த |