| உங்கள் ஜாதகத்தில் சனி பூராடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சாதாரணமான பள்ளி கல்வி பெறுவீர்கள். சகோதரரிடம் கூட உதவியை நாட மாட்டீர்கள். கெட்ட சிநேகிதர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். லக்னமும் இதுவாக இருந்தால். மனக்கஷ்டமும். உடல் உபாதைகளும் சிறுவயதிலேயே ஏற்படும். தலையில் ஒரு ஆழமான காயத்தின் வடு வெளியில் தெரியும்படி பிரதானமாக இருக்கும். |