| குரு சிம்ம் ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் சிம்மத்தில் குரு இருப்பது. அது மிக உயர்ந்த ஸ்தானமாகையால். உங்களைப் மகத்தானவராகவும் நாணயஸ்தராகவும். உயர்ந்த லட்சியங்களை உடையவராகவும் ஆக்கும். நீங்கள் கர்வமும். தைரியமும். ஊக்கமும் உடையவர். வாய்ஜாலங்கள் மிகுந்தவர். பட்டம் பதவிகளுக்காகப் போட்டி போடுவீர்கள். அதிலே உங்களது சாமர்த்தியத்தினால் முன்னேறவும் செய்வீர்கள். போற்றத் த |