| சனி கன்னி ராசியில் இருந்தால் பலன் |
| கன்னி ராசியில் அமர்ந்த சனி உங்கள் லக்னத்திற்கு நல்லவன்தான். விவசாயத்திலும். நில புல விவகாரங்களிலும் நல்ல லாபம் ஏற்படக்கூடும். புதன் நல்ல இடத்தில் இருந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டால். நீங்கள் சிறந்த படிப்பாளியாக. மிகவும் மதிப்பிற்குரிய பெரிய மனிதராக நம்பிக்கைக்கு பொறுப்பிற்கும் பாத்திரமான ஒரு உயர் பதவியாளராக இருப்பீர்கள். ஆன்மீக விஷயத்தில் ஈடுபட்டு. ஞhனிகளிட |