| 8ஆம் வீட்டில் கேது இருந்தால் பலன் |
| கேது அஷ்டம ஸ்தானத்தில் வீற்றிருந்தால். சிறந்த பலமான ஆன்மீகத் தொண்டுகளில் மனம் லயிக்கும். தவறாமல் ஆன்மீகக் காரியங்களாகலால் பூஜை புனஸ்காரங்களை விடாமல் செய்வீர்கள். வாழ்க்கையை ஒரு ரோஜாத் தோட்டம் போல் பார்ப்பீர்கள். தாராளமான கொடைவல்லளாக இருப்பீர்கள். துன்பங்களிலும். துயரங்களிலும் மூழ்கித்தவிக்கும் நண்பர்களுக்குத் தக்க சமயத்தில் கைகொடுத்துத் தூக்கி |