| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| செவ்வாயும். சூரியனும். சந்திரனோடு இங்கு கூட்டுச் சேர்ந்து. லக்னமும் அமைந்து வேறு சுபக்கிரஹ பார்வையும் இல்லாவிட்டால். வாழ்க்கையில் ஆரம்பத்தில் ஆரோக்கியத் தொந்தரவுகள் இருக்கும். சூரியன். சனி. செவ்வாய் இந்த பாகத்தில் சேர்ந்து அதுவே லக்னமாகி குருபார்வையும் பெறாவிட்டால் குழந்தைப் பருவத்தில் மிக நாஸுக்கான உடல் ஆரோக்கியம்தான் இருக்கும். சந்திரன் 1டிகிரியில் இ |