| கன்னி காரகத்துவம்கா (portfolios),
உபயம். பெண். நிலம். மலட்டு இராசி. இரட்டை இராசி. கல்விக் கூடங்கள். புத்தக அலமாரி. பரதேச ஊர். நஞ்சை. புஞ்சை. நூல் நிலையம். வாயில் தோரணம். அறிஞர்கள் கூடும் இடம். வேதம் உணரும் ராசி. ஞானவான். ஆன்மீக வாதி. சந்தேகப் பேர்வரி. ஆசான். ஊர்விட்டு ஊர்போதல். அடிவயிறு. தண்டுவடம். மனித குணம். கல்விச்சாலை. மருத்துவ இடம். நிபுணர்கள் கூடுமிடம். அதிபுத்திசாலி. வெளியூர். பாடசாலை. வேதசாலை. நகரம்,
மருத்துவர்கள், கணக்காளர்கள், கணக்கு ஆய்வாளர்கள், ஜோதிடம், கணினி சம்பந்தப்பட்ட துறைகள், ஊடகங்கள்
|