| உங்கள் ஜாதகத்தில் கேது உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அடிக்கடி வீட்டை மாற்றுவீர். சொந்த வீட்டை விட்டும் வேறு இடம் போவீர். 24 வயது வரை தவறுகளும். தடங்களும் நடந்து கொண்டே இருக்கும். இது உங்களுக்கு மனக் கவலையையும் கஷ்டங்களையும் கொடுக்கும். 24 வயதிற்குப்பின் நீங்கள் எடுத்துக் கொள்ளும் வேலையில் ஸ்திரமாக இருந்து மனதிற்கு சந்தோஷமாக இருப்பீர். |