| 5ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
| புதன் உங்கள் 5ம் வீட்டில் இருப்பது நீங்கள் பல விஷயங்களில் சிறந்த யோகச்சாலி புத்தி கூர்மை. கல்வி. விவேகம். தகுதி. கல்லூரிப் படிப்பு. தொழில் சிறப்பு வியாபார நுணுக்கங்கள் குழந்தைப் பேறு முதலியவை. உங்கள் லக்னம் ரிஷபமானால் புதன் உச்சம் பெறுவதாலும். கும்பலக்கனத்திற்கு புதன் ஸ்வஷே¦தில் ஆட்சி பெறுவதாலும். இந்த விஷயங்களில் அதிர்ஷ்டம் கூடும். ஆனால் உங்கள் லக்னம் |