| 11 ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 11வது வீட்டோன் ரோகஸ்தானம் என்று அழைக்கப்படும் 6வது வீட்டில் இருந்தால். உங்கள் லக்னம் மிதுனம் அல்லது தனுஸ் என்றால் 11வது வீட்டதிபதி 6வது வீட்டில் ஆட்சி பெறுகிறான். ஆகையால் நற்பலன்களே விளையும். உங்கள் லக்னம் மிதும் என்றால் 11வது வீட்டதிபதி சனி 12வது வீட்டதிபதியின் பலன்களையே கொடுப்பான். அவன் 6வது வீட்டில் இருந்தால் விபரீத ராஜயோகம் |