| புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| கடவுளை ஒரேயடியாக நம்பக் கூடிய தீவிர ஆஸ்திகர் நீங்கள். ஆரம்பத்தில் நல்ல குணமுடையவர். போகப் போக சூழ்நிலைகளுக்கு ஏற்றப்படி தன் குணங்களை மாற்றிக் கொள்வீர்கள். ஆகையால் உங்களை அண்டி வருவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவீர்கள். கோபத்தை அடக்க n |