| உங்கள் ஜாதகத்தில் சூரியன் திருவோணம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அதிக ஆசைப்பட்டவர் போராசையோடு மேலும். மேலும் சம்பாதிக்க ஆசைப்படுவீர்கள். வெளிநாட்டு பயணங்கள் செய்ய ஆசைப்படுவீர்கள். கெட்ட நண்பர்கள். பெண்கள் சகவாசத்தை விலக்க வேண்டும். உறவினர்களால் லாபத்தை விட நஷ்டமே அதிக இருக்கும். |