| உங்கள் ஜாதகத்தில் ராகு ரோகிணி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| ராகுவுக்கு மிகச் சிறந்த ஸ்தானங்களில் இதுவும் ஒன்று உங்களுடைய மனோதிடம் மிகவும் பாரட்டைப் பெறும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற்றவர். உங்கள் பேச்சுக்கு. மறுவார்த்தை சொல்லாமல். தலை வணங்கி மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். 50 வயது வரை நன்றாக சம்பாதித்தாலும். வயது முதிர்ந்த பருவத்தில் ஒன்றும் இல்லாமல் நிற்பீர்கள். ஜன்மேந்திரியங்களில் சில கோளாறுகள் ஏற்படும். |