| 6 ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 6ம் வீட்டோன் பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5ம் வீட்டில் இருந்தால். உங்கள் ஜன்மலக்னம் கன்னியானால் 6 வீட்டதிபதி 5வது வீட்டிற்கும் சொந்தக்காரனாகிறான். சொந்த வீட்டில் ஆட்சி பெறுவதால் ஸ்பெகுலேஷன் ஆதாயமும். போட்டித் தேர்வுகளில் வெற்றியும். 6வது வீட்டில் சுபக்கிரஹமும் சேர்ந்து விட்டால் தொழிலில் நல்ல உயர்வும் கிடைப்பது உறுதி. இல்லையேல் இது நல்ல கி |