| 7ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
| உங்கள் 7வது வீட்டில் சனி இருப்பது நீங்கள் கடுகடுப்பானவராகவும். அழுத்தக்காரராகவும் இருப்பீர்கள். உங்கள் மனைவியும்-கணவனும் மெலிந்து. வியாதியஸ்தர் போல் காட்சியளிப்பார். உங்கள் லக்னம் மேஷமானால் சனி 7வது இடத்தில் உச்சம் பெறுவதாலும். உங்கள் லக்னம் கடகமோ அல்லது சிம்மமோ ஆனால் சனிக்கு சொந்த வீட்டு ஆட்சி பலம் கிடைப்பதாலும். மேற்படிக் குறைகள் ஓரளவு குi |