| ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| உங்களால் முடிந்த எந்த வேலையும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டால். அதைக் கண்டிப்பாக முடிந்து விடுவீர்கள். ஓரளவு கல்வி பெற்றிருப்பீர்கள். சுதந்திரமாக வேலையில் சேர்ந்து ஜீவனோபாயத்திற்கு வழி செய்து கொள்ளுவீர்கள். பால் சம்பந்தப்பட்ட பொருட்கள். ஹோட்டல். வேளாண்மை. நாகரீக உடைகள் இவைகளோடு இணைந்த தொழில்களால் ஆதாயம் கிட்டும். |