| உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சமூகப் பணிகளில் அதிகமாகப் பங்கு கொள்ளுவீர்கள். புதனும் இந்தப் பிரிவில் இருந்து. சந்திரன் மிருகசீரிடம் முதல் பாதத்தில் இருந்தால் நீங்கள் சிறந்த படிப்பாளி. இனிமையான பேச்சாளர். நாணயமானவர். தலைசிறந்த ஜோதிடராகவும் இருப்பீர்கள். தொண்டை அல்லது வாய் நோயால் அவதிப்படுவீர்கள். |