| 4 ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் நான்காம் வீட்டுக்குடையவன் பாக்கிய ஸ்தானமாக 9வது இடத்தில் இருந்தால். ஒன்பதுக்குடையவன் சுயமான சுபக்ரஹம் 9ல் அமர்ந்திருந்தாலோ. பார்த்தாலோ. நீங்கள் அதிர்ஷ்ட சாலி. சந்தோஷமானவர். இல்லையேல் 4வது ஸ்தானமானது 9வது வீட்டிலிருந்து 8வது ஸ்தானமாகையால். உங்கள் தந்தையின் உடல் நலம் கவலைதரும்படி இருக்கும். அதோடு சூரியனும். நல்ல இடத்தில் |