| 8 ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| எட்டாம் வீட்டதிபதி ஆயுள் ஸ்தானமாகிய எட்டாம் வீட்டிலேயே இருப்பது மிக யோகமாகும். இரட்டைப்பட்ட ராசி அதிபதி சொந்த வீட்டில் இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கையும். தீர்க்காயுளும் கிட்டும். 8வது வீடு என்பது 9ம் இடத்திலிருந்து 12வது ஸ்தானமாகையால் உங்கள் தந்தைக்கு விபரீத ராஜயோகத்தின் பலன்களை அளிக்கும். உங்கள் தகப்பனார் எல்லோரும் வியக்கும்படியான உயர்நிலைi |