| மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| மரியாதையுடன் நன்கு பழகுவீர்கள். மற்றும் பொதுவாக மன அமைதி உண்டு. சில சமயங்களில் ஊதாரியாய் செலவு செய்வீர்கள். நல்ல புத்திசாலித்தனம் மற்றவருக்கு உதவி செய்யவும் எண்ணம் இருக்கும். மற்றவரிடம் உள்ள சிறிய குறையைக் கூட கவனித்து நோக்கும் தன்மை உண்டு. உங்கள் தாயாரோ. தகப்பனாரோ வாழ்வில் இரு முறை மணமுடிப்பர். ஜென்ம லக்னத்தில் அசுவினி நட்சத்திரம் இருந்தால் |