| கும்பம் காரகத்துவம் (portfolios),
ஸ்திரம். காற்று. ஆண். ஆராய்ச்சி மிகுந்த இராசி. எதையும் ஏற்றுக் கொள்ளாத இராசி. இருண்ட ராசி. பிடிவாதமான இராசி. வியாபார இராசி. ஒரு கையில் வண்டி ஒட்டுதல். அசாத்திய தைரியம். சளி. இரத்த ஓட்டம். ஆராயாமல் ஒத்துக் கொள்ளாதவர். நடு ராசி. ரேடியோ. டிவி உள்ள இடம். சளிப்பிடிக்கும் இராசி. இருண்ட இராசி. யாரையும் நம்பாத டஇராசி. ஏற்ற இறக்கமானது. ஒரு கையில் வேலை செய்தல். தெனாவெட்டு. பிடிவாதம். முரண்டுவாதம். அடிகுழாய் அருகில் (மக்கள் தண்ணீர் பிடிக்கக் கூடும் இடம்)
தத்துவஞானிகள், ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், ஜோதிடர்கள், பொறியாளர்கள் |