| சாவித்திரி விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் |
|
ஆனிமாதம் பவுர்ணமியன்று கடைபிடிக்கப்படும் ஓர் முக்கியமான விரதம் சாவித்திரி விரதமாகும். தேவியின் அம்சத்தால் அசுவபதி மகாராஜவின் மகளாகத் தோன்றியவள் சாவித்திரி. அற்ப ஆயுள் உடையவன் என்பதை அறிந்தும் சத்தியவானையே மணந்தாள்.
சாவித்திரி விரதம் மேற்கொண்டு எமனிடமிருந்து கணவனை காப்பற்றினாள். இதனால் இவ்விரதம் சாவித்திரி விரதம் என்று அழைக்கப்படுகிறது. இவிரதம் மேற்கொள்பவர்கள் சகல பாக்கியங்களும் புத்திர பாக்கியம் மற்றும் செல்வம் பெற்று எமபயமின்றி வாழ்வர் என்பது ஐதீகம்.
|