| 10 ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் மஹாபாக்கிய யோகம் ஏற்படுகிறது. ஏனென்றால் 10வது ஸ்தானாதிபதி பாக்கியஸ்தானமாகிய 9வது வீட்டில் இருந்தால். அதோடு 9வீட்டோனும் 10வது ஸ்தானத்தில் இருந்தாலோ தர்ம கர்ம யோகமும் ஏற்படும். இது மிகச் சிறந்த யோக பாவமாகும். விருச்சிக லக்னக்காரர்களுக்கு இந்த யோக சந்திப்பு அதிக பலன் தரக் கூடியதாகும். உங்கள் லக்னாதிபதியோ அல்லது குருn |