| கேது, சூரியன், மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும், வான வெளியில் ஒரே பாகைக்கு வரும்போது சந்திரகிரணம் நிகழும் . சந்திர கிரகணம் பற்றி மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், காந்த வயலில் அசைக்கப்படும் செப்பு கம்பியில் எப்படி மின்சாரம் உருவாகிறதோ (Electrons starts moving and producess electric current) அதே போல் சந்திர கிரகணத்தின் போது சூரியனில் இருந்து வரும் ஆற்றல் பூமியால் மறைக்க படுவதால் சந்திரனில் இருந்து வரும் கதிர்கள் பாதிகப்படும். அது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களிலும் சில பாதிப்புகளை உருவாக்குகிறது.
அதை தவிர்க்க நம் குருவால் கொடுக்கப்பட்டுள்ள பஞ்ச்பூத நவகிரக தவம் பேருதவி செய்யும்.
------------------------------------------------------------ |