| உங்கள் ஜாதகத்தில் சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பணவிஷயத்தில் அதிக முன்னேற்றம் இல்லாவிட்டாலும். உங்களுக்கு நற்காரியங்களுக்காக மக்கள் உங்களை மதிப்பார்கள். நீங்கள் பிரபலமாவீர்கள். நீங்கள் புண்புரை மலச்சிக்கலால் கஷ்டப்படுவீர்கள். பெண்களானால் உடலில் இரத்தம். தண்ணீர் ஓட்டத்தில் குறைகள். நிணநீர்மண்டலக் கோளாறுகள் ஏற்படும். ஜலத்தில் கண்டமும் உண்டு. |