சந்திரன் கும்ப ராசியில் இருந்தால் பலன் |
சந்திரன் கும்பத்தில் இருப்பது உங்கள் ஜன்மராசி கும்பமாகும். ஸ்தானாதிபதியான சனி ஆகாயக்ரஹம். ஸ்திர ராசி அதிபதி. ஆண்க்ரஹம். பலனுள்ள மனிதத்தன்மையுள்ள க்ரஹமான சனிப்பகவானின் ஆதிக்கம் உங்கள் மனநிலையிலும் குணங்களிலும் பிரதிபலிக்கும். கும்ப ராசி சந்திரன் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். ஆகையால் நீங்கள் உடல் மெலிந்து காணப்படுவீர்கள். சந்திரன் நல்ல கிரஹங்களோடு |