| அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
| தொழிலகத்தில் நீங்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பீர்கள். நீங்கள் சாதாரணமாக உதவியாளராகத்தான் இருப்பீர்கள். ஆனால் தன் திறமைக்கு மிகவும் குறைவானதாகக் கருதுவீர்கள். சொந்த பிஸினஸ் செய்வீர்கள். அல்லது தொழிற்சாலைகளில் உயர்பதவியில் இருப்பீர்கள். ஹஸ்தத்தில் பிறந்தவர்கள் சாதாரணக் கல்வி பெற்றிருந்தாலும். பல்வேறு விஷயங்களில் நல்ல அறிவு உள்ளவர்களாக இருப்பீர்கள். உல |