சூரியன் கும்ப ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் சூரியன் கும்பத்தில் இருந்தால். உங்கள் லக்னாதிபதி. சனி நல்ல இடத்தில் இல்லாவிட்டால். வாழ்க்கையில் ஒரு நேரத்தில் இருதய நோய் வர வாய்ப்பு உண்டு. ஆகையால் நீங்கள் வருமுன் காப்பதற்காக உரிய எச்சரிக்கைகளை மதிக்க வேண்டும். பொதுவாக நல்ல நிலையில்தான் இருப்பீர்கள். கள்ளம். கபடம். சூதுவாது. அறியாதவர்கள் தான். என்றாலும். கொஞ்சம் நற்பெருமை |