| உங்கள் ஜாதகத்தில் ராகு உத்ராடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கறுப்புநிறம் பருமனான உடல்வாகு. பரம்பரைப் பழக்கங்களில் நம்பிக்கை இல்லாதவர். மிக கெட்டிக்காரர் தனிமையில் அமைதியை நாடுவதில் விருப்பம் உடையவர். இயந்திரத் தொழிலில் நிபுணர். மனைவியின் வீட்டு நிர்வாகத்திறமை உங்களுக்கு மிகவும் உதவும். நீங்கள் செலவாளிதான். ஆனால் தேவையில்லாத அநாவசிய விஷயங்களில் செலவு செய்யக்கூடாது. |