| உங்கள் ஜாதகத்தில் புதன் கார்த்திகை நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பீர்கள். சொந்தமாகத் தொழில் செய்தால் சர்க்கார் மூலம் அதிக உதவிகள் அடைவீர்கள். ஒல்லியான. மெலிவான சரீரவாகு உடையவர். சில பழக்கங்களுக்கு அடிமை ஆவீர்கள். எழுத்திலோ. சங்கீதத்திலோ அல்லது நடிப்பிலோ தேர்ச்சி அடைவீர்கள். பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நல்ல ஆயுள் உண்டு. சூரியன் கூட இருந்தால். ஒரு ட |