| கேது கடக ராசியில் இருந்தால் பலன் |
| கேதுவின் இருப்பிடம் கடகம். இது மிக உயர்ந்த ஸ்தானமாகும். இதோடு சந்திரனும் நல்ல இடத்தில் இருந்தால் மிகவும் லாபகரமான சுறுசுறுப்பான வியாபாரம் மூலம் செல்வம் கொட்டும். ஆனால் கேது சுபக்ரஹத்தோடு சேராமலோ. பார்க்கப்படாமலோ இருந்தால் சேர்ந்த சொத்தை தக்க வைக்க முடியாமல் மன இறுக்கத்தாலும். கவலையாலும் கஷ்டப்படுவீர்கள். சூரியன் கேதுவோடு இனைந்தாn |