| உங்கள் ஜாதகத்தில் கேது பரணி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் சிறந்த அறிவாளி வேர்கள். மூலிகைகள் விஷயத்தில் அபூர்வமான ஞhனம் உடையவர்கள். குணமாக்கும் உங்கள் திறமை மிகவும் பிரபலமடையும். சிறந்த யோகியாக ஆகும் பாக்கியம் உண்டு. தலை சிறந்த பூசாரி (பண்டிதர்) ஆக உயர் பதவி பெறுவீர்கள். பெரும் மதிப்பும் கௌரவமும் பெறும் பாக்கியமும் உண்டு. |