| உங்கள் ஜாதகத்தில் சனி மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சிறு வயதிலேயே கை. கால்கள் சம்பந்தப்பட்ட சிறிய கோளாறுகள் இருக்கும். ஆசார அனுஷ்டானங்கள் சம்பந்தப்பட்டவைகளில் ஈடுபாடு இருக்கும். பிறந்த இடத்தை விட்டு தள்ளியே இருக்க வேண்டி வரும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிறந்த இடத்தை விட்டு வெகு நாட்கள் தள்ளியே இருக்க நேரிடும். உடம்பின் மேல் பாகம் சம்பந்தப்பட்ட உபாதைகளை சந்திக்க நேரிடும். |