| அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| சகோதரர்களால் எந்த உதவியும் கிடைக்காது. தகப்பனாரிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்க மாட்டீர்கள். சுய முயற்சியால் முன்னுக்கு வருவீர்கள். சிலர் தகப்பனாரோடு வாக்குவாதம் செய்வார்கள். தாயாரின் பேச்சுக்கு எதிராக இருப்பார்கள். பிறந்த ஊரிலிருந்து சாதாரணமாக தூரமான இடத்தில்தான் குடிபுகுவீர்கள். மேலே சில கெட்டபலன்கள் கூறினாலும் உங்கள் இல்வாழக்கை சந்தோஷமாகத் |