| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள்தான் முதல் குழந்தை வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு சகோதரர் பிறப்பார். இந்த இடம் உங்களை டாக்டராக ஆக்கும். குருபார்வை இருந்தால் பெரிய அரசாங்க அதிகாரியாக இருப்பீர்கள். |