| ஸ்ரீ ராகவேந்திரர் சங்கல்ய விரதம் |
|
ஸ்ரீ ராகவேந்திரர் படத்தை அறையின் நடுவில் கோலமிட்ட ஆசனத்தின் மீது வைக்க வேண்டும். அதிகாலையில் குறித்து விரதத்தை தொடங்க வேண்டும். நமக்கு கைகூட வேண்டிய காரியத்தை ஸ்ரீராகவேந்திரர் முன்னால் சங்கல்பம் செய்து கொண்டு பன்னிரண்டு முறை பிரதசட்ணம் செய்ய வேண்டும்.
மாலையில் இதே போல் படத்திற்கு பிரதசட்ணம் செய்ய வேண்டும். 3. 5. 9. 12 என்ற கணக்கில் ஒரு மண்டலம் கூட விரதம் இருக்கலாம். விரத நாட்களில் இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரவில் தரையில் தலையணை இல்லாமல் படுத்துக் கொள்ள வேண்டும்.
|