| கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| திருமண விஷயத்தில் நீங்கள் பாக்கிய சாலிகள். உங்கள் மனைவி வீட்டு நிர்வாகத்தில் மிகச் சிறந்தவர். உங்களிடம் அன்பு. மதிப்பு. மரியாதை. பக்திகொண்டவராகவும். உண்மையானவராகவும். குணவதியாகவும் இருப்பார். இத்தனை சிறந்த குணங்கள் இருப்பினும். மனைவியின் உடல் நலம் கவலைத்தரக்கூடும் அல்லது சில மனஸ்தாபங்களும் ஏற்படக்கூடும். சூழ்நிலையின் சதியால் நீங்கள் ஒருவரை விட்டு ஒருவர் |