| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் பரணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் சிறந்த விiளாயட்டு வீரர் அல்லது மிகச் உன்னதமான மேடைப் பேச்சாளர். உங்களுக்குப் பசி எடுப்பதே மிகவும் குறைவு. ஆனால் இடைவிடாது புகைப்பிடிப்பவர். கண்களுக்கு மேல் ஏதாவது காயம் ஏற்படலாம். உங்களுக்கு உல்லாச அநுபவங்கள் மிகவும் பிடிக்கும். எல்லோரும் உங்களை விரும்புவார்கள். சங்கீதக் கருவிகள் விற்பனையாளராகவோ அல்லது சிறந்த சங்கீத வித்வான் ஆகவோ ஜீவனே |