|
விரதம் இருக்கும் பெண்கள் அதிகாலை சூரியஉதயத்திற்கு முன் எழுந்து குளித்து முழுகி சுத்தமாக இருக்க வேண்டும்.வீடு, வாசல்களைக் கழுவி சுத்தப்படுத்தவும் வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபபடுதலும், பிறரைத் தவறாக பேசுதலும், பிறர் மனம் புண்படும்படி பேசுவதாலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுதல், தவறான உணர்ச்சிகளை, கேட்டல் கண்டிப்பாக கூடாது.
|