| 3ஆம் வீட்டில் நெப்ட்யூன் இருந்தால் பலன் |
| நெப்ட்யூன் மூன்றாம் வீட்டில் இருப்பது ரகசிய மந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டு. அதனோடு சிறந்த தீர்க்க தரிசனமும் உண்டு. திருப்தி அடையாத மனமும். எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்கும் புத்தியும். அசாதாரணமான நம்பிக்கைகளும். செழிப்பான கற்பனைகளும் உடையவர். நீங்கள் மனோதத்துவத்திறமைகள். கூட உங்களுக்குள் இருக்கும். வான சாஸ்திரத்தைப்பற்றியும். நட்சத்திரக்ரஹங்களை |