|
மதில் கேட்:- மொத்த இடத்திற்கு பாதிக்கும் வடபுறம் கிழபுறம்தான் வைக்க வேண்டும். வீட்டு தலைவாசலுக்கு எதிரில் வரவில்லை என்றால் மேலும் ஒரு கேட் வைக்கவும், எபொழுதும் நேர் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை கேட் பார்க்க வேண்டும். இது மிக க மிக முக்கியம். |