| 2ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால் பலன் |
| இரண்டாம் பாவதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால். இது ரோகஸ்தானம் என்று அழைக்கப்படும். உங்கள் லக்னம் மேஷமானால் இது அதிர்ஷ்டமான சேர்க்கை இல்லை. ஏனெனில் 2ஆம் ஸ்தானாதிபதி சுக்கிரன் நீசம் பெறுகிறான். உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் நோய் நொடிக்கு ஆளாவார்கள். சில பேர் உங்களுக்கு விரோதிகளாகவும் ஆவார்கள். சில பரிகார சேர்க்கை இருந்தாலொழிய இவை எல்லாம் |